பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு: தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார்

OruvanOruvan

Srilanka police

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்படி, நிஹால் தல்துவ தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.