சம்பந்தனை சந்தித்து ஆசிப்பெற்ற தமிழரசு கட்சியின் புதிய தலைவர்: அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆலோசனை

OruvanOruvan

Sridharan MP meet Ra.Sambanthan

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார்.

இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று சந்தித்து சந்தித்து ஆசிபெற்றுள்ளதுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.