சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற அமெரிக்க தூதுவர்: இலங்கையர் மீதான மரியாதை மேலும் அதிகரித்துள்ளது என்கிறார்

OruvanOruvan

US Ambassador Julie Chung X

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் அண்மையில் சிவனொளிபாதமலைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தூர இடங்களில் இருந்து வருகை தந்த இளைஞர்,யுவதிகள் முதல் ஒருவருக்கொருவர் உதவும் குடும்பங்கள் இலங்கையர்களுடன் நடந்த சந்திப்புகள் இந்த பயணத்தின் சிறப்பான அங்கம் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

XX

US Ambassador Julie Chung X

XX

US Ambassador Julie Chung X

தேனீர் அருந்தும் போது நடந்த உரையாடல்களின் போது அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் இலங்கை தொடர்பில் தனக்கு இருந்த மரியாதை மேலும் அதிகரித்தாக அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

XX

US Ambassador Julie Chung X

XX

US Ambassador Julie Chung X