இன்று முதல் தேசிய பொசன் வாரம் ஆரம்பம்: இந்த வருடம் தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.

OruvanOruvan

National Poson Week commences

தேசிய பொ​சன் பூரணை வாரம் இன்று முதல் ஆரம்பமாகின்றது.

இந்த வருடம் தேசிய பொசன் உற்சவம், மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் ஆகிய புனித பூமிகளை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.

மேலும், பொசன் வாரத்திற்காக அனுராதபுரம் நகரை சூழ விசேட போக்குவரத்து திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.