அவுஸ்திரேலிய பிரஜாவுரிமைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

25.02.2024 - Sports News

அவுஸ்திரேலிய பிரஜாவுரிமைப் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளார். உள்ளூர் அணியில் இணைந்துக்கொண்டு தனது திறமைகளை டில்ஷான் வெளிப்படுத்துவார் என நம்புவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் தெரிவித்துள்ளார்.