உலக மரதன் செம்பியன் காலமானார்: அனைத்து விளையாட்டு செய்திகளும் சுருக்கமாக ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News

உலக மரதன் செம்பியன் காலமானார்

ஆண்களுக்கான மரதன் போட்டியில் உலக சாதனை படைத்த கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum) விபத்தில் உயிரிழந்துள்ளார். பயிற்றுவிப்பாளருடன் காரில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.