இலங்கை வரும் உகாண்டா கிரிகெட் அணி: இன்றை முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports news updates 10.02.2024

உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது.

இலங்கை வரும் உகாண்டா கிரிகெட் அணி

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாக சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உகாண்டா கிரிக்கெட் அணி இன்று (10ம்) இலங்கை வரவுள்ளது.

OruvanOruvan