ஆப்கானுடனான டெஸ்ட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

OruvanOruvan

Sri Lanka Test Team

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணி விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் பெப்ரவரி 02 கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகும்.

OruvanOruvan

Sri Lanka Test Squad