இலங்கை வந்தடைந்த ஆப்கானிஸ்தான் அணியினர்: டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி (காணொளி )

OruvanOruvan

Afghanistan cricket team arrives in Srilanka

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது.

இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று இலங்கையை வந்ததடைந்தனர்.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.