இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: அணியினை அறிவித்தது ஆப்கானிஸ்தான்

OruvanOruvan

Afghanistan National Cricket Team Image

இலங்கைக்கு எதிராக பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஒரே ஒரு போட்டியினை கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பெப்ரவரி 2 - 6 வரை நடைபெறும்.

OruvanOruvan

Afghanistan Test squad for SL Test