இன்று மோதிக்கொள்ளும் இலங்கை - அவுஸ்திரேலியா அணிகள்: வெற்றி யாருக்கு?

OruvanOruvan

Srilanka VS Australia

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பிரிவு சிஇன் மற்றுமொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இன்று இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இலங்கை அணிக்கு சினெத் ஜெயவர்தனவும், அவுஸ்திரேலிய அணிக்கு ஹக் வெய்ப்ஜென் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்த இரு அணிகளும் சி பிரிவில் தோல்வியை சந்திக்காமல் இருப்பதும் சிறப்பு என கிரிகெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.