பிசிபி: தலைவர் பதவியிலிருந்து ஜகா அஷ்ரப் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் ஜகா அஷ்ரப் பதவி விலகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (19) லாகூரில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் தனது இராஜினாமா முடிவை அறிவித்தார்.
பதவி விலகிய அவர் பிசிஐ க்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.
அவரது பதவிக் காலம் பெப்ரவரியில் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் இந்த இராஜினாமா வந்துள்ளது.