ஐபிஎல்! துடுப்பாட்டத்தில் மிரட்டிய சுப்மன் கில்: சிக்சர் விளாசிய வீடியோ: 18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

OruvanOruvan

Shubman Gill Photo Credit: AFP

ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில் ருத்ரதாண்டவம் ஆடி ஓட்டங்களை குவித்தார்.

18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இதில் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தான்.

49 பந்துகளில் 67 ஓட்டங்களை அவர் குவித்தார். இதில் ஒரு இமாலய சிக்சரும் அடங்கும்.

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.