ஐபிஎல்! சுனில் நரேன் பந்துவீச்சில் க்ளீன் போல்டான விராட் கோலி வீடியோ: பெங்களூர் அணி விளையாடிய போது தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்கினார்.

OruvanOruvan

Virat Kohli Bowled Photo Credit: BCCI

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி க்ளீன் போல்ட் ஆன வீடியோ வெளியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி துடுப்பெடுத்து விளையாடிய போது தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்கினார்.

அவர் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சுனில் நரேன் பந்துவீசினார்.

அவரின் சுழற்பந்துவீச்சில் தடுமாறிய கோலி க்ளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

நரேன் பந்துவீச்சில் இடது ஸ்டெம்ப் கீழே விழுந்தது.