'கிளாபெல்லா' எனும் பெயர் கொண்ட உடல் பாகம் எது தெரியுமா?: நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

OruvanOruvan

Glabella

உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.

அந்த வகையில் மூக்குக்கு மேலேயும் இரண்டு புருவங்களுக்கு இடையேயும் ஒரு சிறிய பகுதி உண்டு. அந்தப் பகுதியை நாம் நெற்றி என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், உண்மையில் அந்தச் சிறிய பகுதிக்கு 'கிளாபெல்லா' என்ற பெயர் உண்டு.

இந்த வார்த்தையானது கிளாபர் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவாகியது. க்ளாபெர் என்றால் மென்மையான மற்றும் முடி இல்லாத என்று பொருள்படும்.

பொதுவாக இதுபோன்ற வார்த்தைகளின் பயன்பாடு அதிகளவில் இல்லையென்றாலும் இந்த குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு இப்படியொரு பெயர் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

OruvanOruvan

Glabella