சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது!: அறிவியல் கூறுவது என்ன?

OruvanOruvan

Non vej foods

அசைவ உணவுகளைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தாலுமே கூட, சைவ உணவுகளில் இல்லாத சத்துக்கள் அசைவ உணவுகளில் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

வாரத்தில் 6 நாட்களும் சைவம் சாப்பிட்டாலும் ஞாயிற்றுக்கிழமையில் கண்டிப்பாக அசைவம் சாப்பிட்டாக வேண்டும் என சிலர் கருதுவதுண்டு.

இதனால் கோழி, இறைச்சி, மீன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அள்ளும்.

இப்படியிருக்கும்போது நம்மில் பலபேர் சனிக்கிழமைகளில் மட்டும் அசைவத்தை தொடவே மாட்டார்கள்.

OruvanOruvan

Non vej foods

இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உண்டு.

பல வருடங்களுக்கு முன்பிருந்தே சனிக்கிழமைகளில் அசைவம் உண்ணக்கூடாது என நம் பெரியவர்கள் கூறி வருகிறார்கள்.

அதற்குக் காரணம், சனிக்கிழமைகளில் பூமியில் நிலவின் தாக்கத்தால் நமது செரிமான அமைப்பு சற்று பலவீனமாக இருக்கும். இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதோடு பல உடல் நல பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ளும்.

இதுவே பலரும் சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடாததற்கு காரணம்.

OruvanOruvan

Non vej foods