கையில் கொடிய விஷப் பாம்புகள்...ஜாடிகளில் சேகரிக்கப்படும் விஷம்!: பயத்துக்கே பயம் காட்டும் பழங்குடியினர்

OruvanOruvan

Dangerous snakes Venom

பாம்புகளைக் கண்டால், அருகில் நிற்கக்கூட பயப்படுவோம்.

ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்கள், பாம்புகளைப் பிடித்து அதன் விஷத்தை சேகரிப்பதில் வல்லவர்கள்.

இந்தப் பழங்குடியினர், கொடிய விஷ பாம்புகளைப் பிடித்து அவற்றின் தலையை அழுத்தி ஒரு கண்ணாடி ஜாடியில் விஷத்தை சேகரிக்கின்றனர்.

OruvanOruvan

Dangerous snakes Venom

சேகரித்த விஷத்தை, பாம்பு கடித்தால் போடப்படும் விஷ தடுப்பூசி தயாரிப்புக்களுக்கு வழங்குகின்றனர்.

விஷ தடுப்பூசி தயாரிப்பதற்காக தங்கள் உயிரைக்கூட பொருட்டாக எண்ணாது இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

சுமார் 3 லட்சம் வரையில் மக்கள் தொகைக்கொண்ட இந்த பழங்குடி சமூகத்தில் தென்னிந்திய பழங்குடி சமூகம் மிகவும் பெரியது. இது கடந்த 1978ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த விஷம் எடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

OruvanOruvan

Dangerous snakes Venom