முகப்பருக்களினால் தொல்லையா: வெறும் 30 நாட்களில் சரி செய்யலாம்

OruvanOruvan

How to solve pimple problems

இளம் பெண்களுக்கு தற்பொழுது இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், முகப்பருக்கள் தான்.

சரி இனி முகப்பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் எவ்வாறு நீக்கலாம் எனப் பார்ப்போம்.

முதலில் முகப்பருக்களை கிள்ளக் கூடாது. அப்படி செய்தால் அது மிகப்பெரிய தழும்பாக மாறிவிடும்.

கொலாஜென் செல்களை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால் முகத்திலுள்ள சதைகளை குறைந்தது ஐந்து நிமிடங்களாவது மசாஜ் செய்ய வேண்டும்.

OruvanOruvan

How to solve pimple problems

முல்தானி மெட்டி, தக்காளி, ரோஸ் வோட்டர் இவை மூன்றையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு 30 நாட்களுக்கு தினமும் அந்தக் கலவையை முகத்துக்கு பூசி வரவேண்டும். ஒரு மாதத்துக்குள் முகத்திலுள்ள தழும்புகள் அனைத்தும் மறைந்துவிடும்.

இந்த மாஸ்க்கை உபயோகிப்பதன் மூலம் தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் முகத்திலுள்ள எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி, கொலாஜென் செல்களை உயிர்ப்பிக்கும்.

சீரகம் கலந்த தண்ணீர் 4 லீட்டரை தினமும் குடித்தால் நல்ல பலன் கொடுக்கும்.

ஐஸ்கட்டிகளைக் கொண்டு தினமும் 2 நிமிடங்களாவது முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்துக்கு ஒரு வித பளபளப்பைக் கொடுத்து, முகத்திலுள்ள பருக்களை விரைவாக மறையச் செய்யும்.