உணவு சாப்பிட்ட உடனே பீடா போடலாமா?: சாப்பிட்ட பிறகு இனிப்பு பீடா எடுத்துக் கொள்வது நல்லதுதான்.

OruvanOruvan

Beeda Photo Credit:

உணவு சாப்பிட்ட பிறகு சோம்பு, பீடா சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

சைவ உணவு சாப்பிடுகிறோமா, அசைவ உணவு சாப்பிடுகிறோமா என்பதை பொறுத்துதான் இவற்றை சாப்பிடலாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

இனிப்பு பீடா எடுத்துக்கொள்வது நல்லதுதான். பீடாவினுள் வைக்கப்பட்டு இருப்பது உலர வைத்த பப்பாளிதான்.

பீடாவுடன் பாக்கு சேர்க்காமல் சாப்பிடுவதே நல்லது.

சாப்பிட்ட உடன் காபி, டீ குடிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

OruvanOruvan

Beeda