கருங்காலி மாலை அணிந்துள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள்: காரணம் என்ன?: பய உணர்வு கொண்டவர்கள் கருங்காலி மாலை அணியலாம்.

OruvanOruvan

SK And Dhanush

கருங்காலி என்பது வறட்சியைத் தாங்கி வளரும் ஒரு தாவரமாகும்.

இயற்கையின் ஆற்றலை தன்னுள் வாங்கி வரும் கருங்காலி மரத்தை சரியாக பயன்படுத்தினால், அது தன்னுள் இருந்து நல்ல கதிர் ஆற்றலை வெளிப்படுத்தும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கருங்காலி மாலையை தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பல திரைநட்சத்திரங்கள் அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

எதிர்மறை ஆற்றல்களை கருங்காலை மாலை போக்குமாம்.

OruvanOruvan

Karungali Maalai

கண் திருஷ்டியை இது போக்கும் என நம்பப்படுகிறது.

இதை வெளியில் தெரியுமாறு அணிய வேண்டும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், பய உணர்வு கொண்டவர்கள் இதை அணியலாம்.

ஆண், பெண் என இரு பாலாரும் இதை அணியலாம்.