ஊளைச்சதைகளைக் குறைத்து உடலை உறுதியாக்கும் பார்லி கஞ்சி! எண்ணற்ற பயன்கள்: சிறுநீரகங்களின் செயலை துரிதப்படுத்தும் பார்லி.
பார்லி, அரிசி மற்றும் கோதுமையைப் போன்ற ஒரு தானியம் தான்.
தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பார்லி அதிகமாக சாப்பிடப்படுகிறது.
பார்லி உடல் எடையைக் குறைத்து உடலை உறுதியாக்கும்.
அதன்படி பார்லியானது உடலில் தங்கி இருக்கும் கொழுப்பினை கரைத்து, உடல் எடையை குறைக்க மிகவும் உதவி புரிகிறது.
சிறுநீரகங்களின் செயலை வேகப்படுத்தும் ஆற்றல் பார்லிக்கு உண்டு.
இது மார்பக மற்றும் பிற ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.