சுவையோடு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் துரியன் பழம்!: ரத்தச்சோகையை குணப்படுத்த உதவும் துரியன் பழம்.

OruvanOruvan

Durian Fruit

துரியன் பழம்..! ஒரு சுளையைச் சாப்பிடத் தொடங்கியதும் முழுப் பழத்தையும் சாப்பிட தூண்டும் அளவுக்கு ருசியை கொண்ட பழமாகும்.

துரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள் என்னென்ன?

  • துரியன் பழத்தில் அதிக அளவில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ரத்தச்சோகையைப் போக்க உதவும்.

  • கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்கள் துரியன் பழம் சாப்பிட்டால், விரைவில் கர்ப்பப்பை பலமாகும்.

  • துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு தரும்.

  • துரியன் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட்டு வந்தால் பற்கள் பலமாகும்.

  • மன அழுத்தத்தை போக்கும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.

Photo Credit: Yippa/Getty ImagesPhoto Credit: Yippa/Getty Images

Durian Fruit Photo Credit: Yippa/Getty Images