பரோட்டா சாப்பிட்டல் உடல் எடையை குறைக்க முடியும்! இது தெரியுமா?: முள்ளங்கியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பொதுவாக பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுவதுண்டு.
ஆனால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வீட்டிலேயே விதவிதமான சுவையான பரோட்டா வகைகளை செய்யலாம்.
அதில் முக்கியமான பரோட்டா வகை முள்ளங்கி பரோட்டா..!
முள்ளங்கியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கேல்சியம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள முள்ளங்கி நீரிழிவு, அதிக கொலஸ்டிரால் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடை குறைக்க உதவுகிறது.
வழக்கமாக பரோட்டா செய்யும் மாவில், முள்ளங்கியைத் துருவி சேர்த்து செய்தால், சுவையாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.