பச்சை தக்காளி சாப்பிட்டதுண்டா? கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்: பச்சை தக்காளி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

OruvanOruvan

Green Tomato Photo Credit: allrecipes

பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

  • பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

  • இதன் சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  • பச்சை தக்காளி தோல் செல்களை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சுருக்கங்கள் நீங்கி சருமம் அழகு பெறும்.

Photo Credit: washingtonpostPhoto Credit: washingtonpost

Green Tomato Photo Credit: washingtonpost

  • பச்சை தக்காளியை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

  • பச்சை தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

  • பச்சை தக்காளி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

  • இது உங்கள் பசியையும் எடையையும் ஆரோக்கியமான முறையில் வைத்திருக்க உதவுகிறது.