மொறுமொறுப்பான உளுந்து வடையில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்: உளுந்து வடை வாய்ப்புண்களை குணப்படுத்தும்.

OruvanOruvan

Urad Vada Photo Credit: TOI

மொறுமொறுப்பான உளுந்து வடையை கண்டால் பலருக்கும் நாவில் எச்சில் ஊறும்.

உளுந்து வடை சுவையானது மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு தருகின்றது.

உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண்களை குணப்படுத்தும்.

உளுந்து வடை இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

Photo Credit: steffisrecipesPhoto Credit: steffisrecipes

Urad Vada Photo Credit: steffisrecipes

மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை, மூக்கில் நீர் வடிதல், ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வடை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

உளுந்து வடையை தயாரிக்க தரமான எண்ணெய் மற்றும் மாவை பயன்படுத்த வேண்டியது அவசியம்.