யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது?: இதயநோய் உள்ளவர்கள் கருவாடு சாப்பிக்கூடாது ஏனெனில் இதில் சேர்க்கப்படும் அதிகளவிலான உப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கருவாடு பலருக்கும் பிடித்த ஒரு உணவு வகையாகும்.
இதை எல்லாரும் சாப்பிடலாமா என்றால் சாப்பிடக்கூடாது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.
இரத்த அழுத்தம், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, ஆகையால் கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.
கருவாடு மட்டுமின்றி அப்பளம் மற்றும் ஊறுகாயும் கூட இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உணவுகள் தான்.
கருவாடு சாப்பிட்ட பின்னர் பால், தயிர் சாப்பிடக்கூடாது.