சர்க்கரைநோய்க்கு தீர்வு! சிறுநீரகக் கற்களுக்கு குட்பை: வாழைத்தண்டு சாறு மகிமைகள்: வாழைத்தண்டு சாறு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கும் வல்லமை கொண்டது.
வாழைத்தண்டு எந்த அளவுக்கு உடலுக்கு அதிமருந்தாக செயல்படுகிறதோ அதே அளவு அதன் சாறும் பயன்படுகிறது.
வாழைத்தண்டு சாறு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது.
வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று சரியாகும்.
இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும்.
வாழைத்தண்டு சாறு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கும் வல்லமை கொண்டது.
வாழைத்தண்டு சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.