வாழை இலையில் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன?: வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

OruvanOruvan

eating foods in banana leaf Photo Credit: stock

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.

Photo Credit: slurrpPhoto Credit: slurrp

eating foods in banana leaf Photo Credit: slurrp

சாப்பாட்டை வாழை இலையில் பேக்கிங் செய்தால் கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

வாழை இலையில் சாப்பிடுவது முடி ஊட்டத்திற்கு உதவுகிறது.