மோடியுடன் கைகோர்க்கும் காங்கிரஸ் பிரமுகர்: வெற்றியை எதிர்பார்த்து மோடி

OruvanOruvan

Modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாஜகவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் அண்மைக்காலமாக இணைந்து வருகின்றனர்.

அந்தவகையில் தொழிலதிபரும் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதியுமான நவீன் ஜின்டல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி (Naveen Jindal) அண்மையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

இதன் மூலம் கட்சியின் செல்வாக்கை மோடி அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை பாஜகவில் அண்மைய நாட்களில் நீதிபதி மற்றும் வெளிநாட்டுத் தூதுவராக பணியாற்றியவர்கள் இணைந்திருந்தனர்.

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மோடி மீண்டும் பதிவியை பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்.இதேளை எதிர்க்கட்சி தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிபெற போராடி வருகின்றது.

இருந்த போதிலும் மோடி அரசாங்கம் வெற்றிபெறும் என எதிர்வுகூறப்படுகின்றது.