சென்னைக்கு அருகில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 பதிவு

OruvanOruvan

Earthquak

சென்னைக்கு அருகில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதியிலிருந்து வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.