சோமாலிய கடலில் இந்திய கடற்படை மற்றொரு அதிரடி நடவடிக்கை: 11 ஈரனியர்களும், 08 பாகிஸ்தானியர்களும் மீட்பு

OruvanOruvan

Indian Navy rescues Pakistani, Iranian crew members

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது.

அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான 'எஃப்வி ஓமரியை' இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது.

கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை உறுதி செய்தது.