குஜராத்தை இலகுவாக உலுக்கிப் பார்த்த நிலநடுக்கம்: 4.1 ரிக்டர் அளவில் பதிவு
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-02/31b5fea8-953a-4b3e-9633-824d4e41d96f/GFOhzFAa8AAevws.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Earthquake
குஜராத்தின் கச்சப் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வியாழக்கிழமை (01) காலை 8:06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதன் ஆழம் 15 கி.மீ. ஆகும்.
முன்னதாக செவ்வாய்கிழமை லடாக்கின் லே பகுதியில் 3.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.