திறமைகளால் சாதிக்கக்கூடிய நாள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

04.04.2024 Horoscope

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒரு வரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள்

ரிஷபம் - சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படும்

மிதுனம் - மற்றவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது

கடகம் - எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்

சிம்மம் - தொலைப்பேசித் தகவல்கள் நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்

கன்னி - திறமைகளால் சாதிக்கக்கூடிய நாள்

துலாம் - கற்பனைத் திறனை அதிகரிக்கும் நாள்

விருச்சிகம் - வருமானம் திருப்தியை கொடுக்கும் நாள்

தனுசு - நட்பால் நன்மைகள் ஏற்படும்

மகரம் - சூழ்நிலையை கையாண்டு சிறப்பாக முன்னேற முடியும்

கும்பம் - முன் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது

மீனம் - தடைப்பட்ட வேலைகள் நிவர்த்தியடையும்