அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 03.04.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒரு வரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - யாரையும் விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

ரிஷபம் - முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மிதுனம் - அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும்.

கடகம் - எதிலும் அலட்சியம் வேண்டாம்.

சிம்மம் - சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கன்னி - எதையும் நேர்த்தியுடன் செய்வீர்கள்.

துலாம் - நிறைவேறாத காரியமும் நிறைவேறும்.

விருச்சிகம் - சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு - கையில் காசு புலங்கும்.

மகரம் - அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

கும்பம் - யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

மீனம் - வீண் விரயத்தை தவிர்க்கவும்.