பரபரப்பான நாளாக இருக்கும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 02.04.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒரு வரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - பொறுமையினால் உயர்வடைவீர்கள்.

ரிஷபம் - பேசும் வார்த்தையில் நிதானம் தேவை.

மிதுனம் - எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம் - அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வீர்கள்.

சிம்மம் - பொறுமையைக் கடைபிடிக்கவும்.

கன்னி - இடமாற்றம் கிடைக்கும்.

துலாம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம் - சந்தோஷமான நாள்

தனுசு - கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்

மகரம் - மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

கும்பம் - குழப்பங்களை முறியடிப்பீர்கள்

மீனம் - பரபரப்பான நாளாக இருக்கும்.