சொல்வாக்கு தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள்! உஷார்: ஒருவனின் இன்றைய ராசி பலன்கள்

OruvanOruvan

Oruvan Today Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள்

 1. மேஷம் - கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

 2. ரிஷபம் - தேவையில்லாத எதிர்ப்புகளை தக்க உதவியின் மூலம் தாண்டி வருவீர்கள்.

 3. மிதுனம் - வேலையிடங்களில் பாராட்டு பெறுவீர்கள்.

 4. கடகம் - தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை அடைய கடுமையாக உழைப்பீர்கள்.

 5. சிம்மம் - எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள்.

 6. கன்னி - கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

 7. துலாம் - முந்தி வரும் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

 8. விருச்சிகம் - வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

 9. தனுசு - சொல்வாக்கு தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள்.

 10. மகரம் - தொட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

 11. மீனம் - விட்டுப் போன உறவுகளை கிட்ட சேர்ப்பீர்கள்.

 12. கும்பம் - ஓயாத உழைப்பால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள்.