துணிச்சலாக முடிவெடுப்பீர்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம் - எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம்.
ரிஷபம் - மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
மிதுனம் - அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்துசேரும்.
கடகம் - உடல் அசதி உண்டாகலாம்.
சிம்மம் - வார்த்தைகளில் நிதானம் தேவை.
கன்னி - எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
துலாம் - துணிச்சலாக முடிவெடுப்பீர்கள்.
விருச்சிகம் - பொறுமையைக் கடைபிடியுங்கள்.
தனுசு - நீண்ட நாள் தடைப்பட்ட காரியம் நிறைவேறும்.
மகரம் - அலைச்சலும் உண்டாகும்.
கும்பம் - சுபநிகழ்ச்சிக்கான பேச்சு சாதகமாக முடியும்.
மீனம் - மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.