நல்ல செய்திகள் வந்து சேரும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 29.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - சிறியளவில் சலசலப்பு ஏற்படும்.

ரிஷபம் - குடும்பத்தில் குழப்பங்கள் குறையும்.

மிதுனம் - தொழில், வியாபாரம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும்.

கடகம் - விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம் - தைரியம் அதிகரிக்கும்.

கன்னி - குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம் - ஆதாயம் அதிகரிக்கும்.

விருச்சிகம் - பிரயாணங்கள் செல்ல வேண்டி வரும்.

தனுசு - நல்ல செய்திகள் வந்து சேரும்.

மகரம் - எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும்.

கும்பம் - பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம் - மன நிம்மதி ஏற்படும்.