கவனமாக இருக்க வேண்டிய நாள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 28.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம் - ஆற்றல் அதிகரிக்கும் நாள்

மிதுனம் - சுப காரியப் பேச்சுக்கள் நிறைவேறும்.

கடகம் - குதூகலமாக இருப்பீர்கள்.

சிம்மம் - அதிரடியான இலாபத்தைக் குவிப்பீர்கள்.

கன்னி - விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் - வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

விருச்சிகம் - மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

தனுசு - குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மகரம் - அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம் - வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

மீனம் - கவனமாக இருக்க வேண்டிய நாள்