சலுகைகள் கிடைக்கும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 27.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

ரிஷபம் - நினைக்கும் காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம் - வேலை நெருக்கடி குறையும்.

கடகம் - சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம் - முன்னேற்றங்கள் அதிகரிக்கும்.

கன்னி - சலுகைகள் கிடைக்கும்.

துலாம் - கலைத்துறையினருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம் - விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

தனுசு - எப்போதோ கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.

மகரம் - பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

கும்பம் - மனதில் நிம்மதி ஏற்படும்.

மீனம் - செய்யும் காரியங்களில் சலிப்புத்தன்மை ஏற்படும்.