முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 26.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும்.

ரிஷபம் - வேலைப்பளு குறையும்.

மிதுனம் - எதிர்பாராத பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

கடகம் - முயற்சிகள் பலிதமாகும்.

சிம்மம் - போட்ட திட்டங்கள் வெற்றியடையும்.

கன்னி - யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

துலாம் - செலவுகள் இரட்டிப்பாகலாம்.

விருச்சிகம் - தொழில், வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.

தனுசு - பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை.

மகரம் - தந்தை மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம் - மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

மீனம் - முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.