எதிலும் எதிர்த்து நிற்பீர்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 25.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - தொழில் இரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

ரிஷபம் - காரியத்தடை ஏற்பட்டு, நீங்கும்.

மிதுனம் - நெருக்கடிகளை சமாளித்து வெற்றியடைவீர்கள்.

கடகம் - தடை, தாமதம் விலகும்.

சிம்மம் - மனம், செயலில் புத்துணர்ச்சி ஏற்படும்.

கன்னி - துணிவுடன் செயலாற்றுவீர்கள்.

துலாம் - புதிய நபர்களின் அறிமுகம் நன்மையைக் கொடுக்கும்.

விருச்சிகம் - உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு - எதிலும் எதிர்த்து நிற்பீர்கள்.

மகரம் - வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம் - விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

மீனம் - புகழ் வந்து சேரும் நாள்.