எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

24.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - அனுகூலமான நாள்

ரிஷபம் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மிதுனம் - விட்டுக்கொடுத்துப் போவதால் நன்மை கிடைக்கும்

கடகம் - வருமானம் கிடைக்க கூடிய நாள்

சிம்மம் - இலாபத்தில் குறை இருக்காது

கன்னி - செலவு அதிகரிக்கும் நாள்

துலாம் - வரவு செலவு சமமாக காணப்படும்

விருச்சிகம் - பொறுப்பான நாளாக அமையும்

தனுசு - எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள்

மகரம் - மனநிம்மதி உண்டாகும் நாள்

கும்பம் - எரிச்சலை உருவாக்ககூடிய நாளாக அமையும்

மீனம் - ஓரளவுக்கு அனுகூலமான நாள்