எண்ணங்கள் பூர்த்தியாகும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Raasi palan 23.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - வேலைப்பளு குறையும்

ரிஷபம் - நினைத்த காரியம் நிறைவேறும்

மிதுனம் - கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்

கடகம் - குடும்பத்தில் அந்நியோன்னியம் ஏற்படும்

சிம்மம் - குழப்பத்திலிருந்தாலும் மகிழ்ச்சியான நாளாக அமையும்

கன்னி - விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம்

துலாம் - தொழில் வியாபாரம் இலாபகரமானதாக அமையும்

விருச்சிகம் - எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய நாள்

தனுசு - இல்லற வாழ்க்கையில் ஊடல்கள் நீங்கும்

மகரம் - வாகனப் பயணங்களை தவிர்ப்பது சிறந்தது

கும்பம் - நினைத்த காரியம் நிறைவேறும் நாள்

மீனம் - தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் நாள்