யாரையும் குறை கூற வேண்டாம்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 22.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - கடந்த கால நினைவுகளில் மூழ்குவீர்கள்.

ரிஷபம் - மனதுக்குள் தைரியம் பிறக்கும்.

மிதுனம் - முன், பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.

கடகம் - புதிய பதவிகள் கிடைக்கும்.

சிம்மம் - செல்வ நிலை சீராக இருக்கும்.

கன்னி - வீடு மாற்றங்கள் செய்வீர்கள்.

துலாம் - புனித பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் - வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.

தனுசு - மனமகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் - யாரையும் குறை கூற வேண்டாம்.

கும்பம் - அடுத்தவர் விடயங்களில் தலையிட வேண்டாம்.

மீனம் - முயற்சிக்கு பலன் கிடைக்கும்.