கோபத்தை கட்டுப்படுத்துங்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 21.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்யவேண்டி வரும்.

ரிஷபம் - புதிய விடயங்களில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம் - மனதிலிருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

கடகம் - யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

சிம்மம் - செல்வம் சேரும்.

கன்னி - உயர்ந்த எண்ணங்களால் வாழ்வில் உயர்வீர்கள்.

துலாம் - உங்கள் எதார்த்தமான பேச்சு மற்றவர்களை புண்படுத்தலாம்.

விருச்சிகம் - மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவும்.

தனுசு - யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

மகரம் - அளவான பணவரவு காணப்படும்.

கும்பம் - கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

மீனம் - மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.