வருமானம் கூடும்.: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம் - குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
ரிஷபம் - முயற்சிகள் பலிதமாகும்.
மிதுனம் - வருமானம் கூடும்.
கடகம் - அவ்வப்போது குழப்பங்கள் வந்து போகும்.
சிம்மம் - விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
கன்னி - இலாபம் இரு மடங்காக கிடைக்கும்.
துலாம் - பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம் - பேச்சில் தெளிவு பிறக்கும்.
தனுசு - கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரம் - உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் - கடன் சுமை குறையும்.
மீனம் - சந்தோஷமான சூழல் அமையும்.