வெற்றியைக் கொண்டாடுவீர்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 18.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - காரியங்கள் வெற்றியடையும்.

ரிஷபம் - நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம் - படபடப்பாக இருப்பீர்கள்.

கடகம் - விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் -தொழில், வியாபாரத்தில் ஆற்றல் அதிகரிக்கும்.

கன்னி - வெற்றியைக் கொண்டாடுவீர்கள்.

துலாம் - விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

விருச்சிகம் - கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு - சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

மகரம் - பொறுப்பு அதிகரிக்கும்.

கும்பம் - குழந்தைகளினால் சந்தோஷம் கிடைக்கும்.

மீனம் - பயணங்களினால் நன்மைகள் உண்டாகும்.