அனுபவமிக்கவரின் ஆலோசனையை மதித்தால் வாழ்வில் முன்னேறலாம்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள்.
மேஷம் - செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள்.
ரிஷபம் - செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள்.
மிதுனம் - கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்
கடகம் - தொழிலில் முன்னேற்றம் அடைந்து எதிர்பாராத வருமானம் பெறுவீர்கள்.
சிம்மம் - புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள்.
கன்னி - கடுமையான நெருக்கடிளை மென்மையான நடவடிக்கையால் சமாளிப்பீர்கள்.
துலாம் - நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.
விருச்சிகம் - குடும்பத்தின் தேவை அறிந்து நடந்து கொள்வீர்கள்.
தனுசு - அனுபவமிக்கவரின் ஆலோசனையை மதித்து நடப்பீர்கள்.
மகரம் - குடும்பத்திலும் வெளி வட்டாரங்களிலும் இருந்த சங்கடங்களை களைந்துபோகும்.
கும்பம் - விட்டுக் கொடுத்துப் போனால் வெற்றி பெறுவீர்கள்.
மீனம் - பணி இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள்.