புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்: மேஷம் முதல் மீனம் வரையிலான ஒருவனின் ஒருவரி பலன்கள்

OruvanOruvan

Today rasi palan 16.03.2024

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்குமான தின பலன்கள் ஒருவரியில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம் - கொடுக்கல், வாங்கல் சிறப்பாகச் செல்லும்.

ரிஷபம் - உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

மிதுனம் - இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கடகம் - காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம் - உற்சாகமான நாள். பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

கன்னி - மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

துலாம் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும்

விருச்சிகம் - எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு - உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

மகரம் - தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.

கும்பம் - கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மீனம் - எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.